Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்!

In இலங்கை
Published: 13:25 GMT, Nov 14, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
maaveerar thuyilum illam

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு புனித அந்தோனியார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த சிரமதானப் பணியில், மாவீரர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என பலர் தமது பங்களிப்பைச் செலுத்தினர்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைதினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், விஸ்வமடு மாவீரர் துயிலும் இல்லம் உள்ளிட்ட சில மாவீரர் துயிலும் இல்லங்கள், தற்போது படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவற்றில் சிரமதானப் பணிகளை முன்னெடுப்பதில் மக்கள் இடையூறுகளை எதிர்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)