Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நோர்வே நிதி உதவி!

In இலங்கை
Updated: 18:28 GMT, Nov 14, 2017 | Published: 14:25 GMT, Nov 14, 2017 |
0 Comments
1065
icon_com
This post was written by : Vithushagan
a3af8343ce589802603a2ba8bcb7baf6_XL

யாழ். மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நோர்வே அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கவுள்ளது.

குறிப்பாக வடபகுதி மயிலிட்டி பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்ட  கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு நோர்வே 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளது.

இந்த  செயற்பாட்டின் கீழ் இலங்கைக்கு நோர்வே அரசாங்கம் உள்ளுர் பொருளாதார அபிவிருத்திக்கு சந்தை அடிப்படையிலான கால்நடை வளர்ப்புக்கு உதவி செய்யவுள்ளது. இதன்மூலம் 550 குடும்பங்கள் யாழ். மாவட்டத்தில் நேரடியாக நன்மையடையவுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)