Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

M2 அதிவேக நெடுஞ்சாலையில் தீ விபத்து

In
Updated: 16:17 GMT, Nov 14, 2017 | Published: 15:11 GMT, Nov 14, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : elayathambi

வைக்கோல் ஏற்றிவந்த பார ஊர்தி தீ விபத்திற்குள்ளானதை அடுத்து M2 அதிவேக நெடுஞ்சாலையின் ஓர் பகுதி மூடப்பட்டுள்ளது.  கென்ற் பகுதியை அண்மித்த நெடுஞ்சாலையில் தீப் பற்றிக்கொண்ட பார ஊர்தி 26 தொன் வைக்கோலை ஏற்றி வந்திருக்கிறது.

குறித்த பகுதில் பெருமளவிலான கரும் புகை எழுந்து பரவி உள்ளது. M2 நெடுஞ்சாலையில் இருந்து ரொச்செஸ்டர் திரும்பும் 2 ஆம் சந்திக்கும் 3 ஆம் சந்திக்கும் இடையே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

மூடப்பட்டிருக்கும் இப்பகுதி உடனடியாக திறந்து விடப்பட மாட்டாது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

xxxxxxx
Lorry-on-fire-forces-closure-of-M2-in-both-directions
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)