Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பரீட்சைகள் ஆணையாளர் கல்வி அமைச்சுக்கு மாற்றம்!

In
Published: 16:51 GMT, Nov 14, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Vithushagan
z_art-p19-Reading

பரீட்சைகள் திணைக்களதின் ஆணையாளர் எம்.என்.ஜே. புஸ்பகுமார கல்வி அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில காலங்களாக பரீட்சைத் திணைக்களத்தில் பல்வேறு மோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து பரீட்சை திணைக்களத்தின் இரகசிய பிரிவிற்கு பொறுப்பான பிரதி ஆணையாளர் நாயகம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த முறைகேடுகளுடன் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து புஸ்பகுமாரவும் உடனடியாக அமுலக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)