Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் ஜார்கண்ட் விஜயம்: பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!

In இந்தியா
Updated: 03:21 GMT, Nov 15, 2017 | Published: 03:21 GMT, Nov 15, 2017 |
0 Comments
1092
This post was written by : Kemasiya

ஜனாதிபதி ராம்நாத் கோவிந் இன்று (புதன்கிழமை) ஜார்கண்ட் மாநிலத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார்.

ஜார்கண்டில் இடம்பெறும் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் இவர், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக, ஜனாதிபதி மாளிகை நேற்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜார்கண்ட் ராஞ்சி நகரில் உள்ள, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று, உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடத்தை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளார்.

தொடர்ந்தும் மாலை வேளையில் இடம்பெறவுள்ள பகவத் கீதை நூலின், கிந்தி தெளிவுரை புத்தகத்தில் முதல் பிரதியை பெற்றக்கொள்ளும் இவர், அதன் பின்னர் டெல்லி திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg