Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை உயர் நீதிமன்றின் புதிய நீதிபதியாக சத்ருகன புஜாஹரி நியமனம்!

In இந்தியா
Updated: 03:45 GMT, Nov 15, 2017 | Published: 03:45 GMT, Nov 15, 2017 |
0 Comments
1138
This post was written by : Kemasiya

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியாக, சத்ருகன புஜாஹரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (செவ்வாய்கிழமை), மேல் நீதிமன்றம் விடுத்திருந்த ஊடக அறிக்கையிலேயே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சத்ருகன புஜாஹரி, எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்றுக்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நீதிபதி, புஜாஹரி ஒடிசா மாநிலத்தின் உயர் நீதிமன்றின் நீதிபதியாக பதவிவகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg