Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடு திரும்பிய பிரதமர் ஜார்க்கண்ட் மக்களை வாழ்த்தினார்!

In இந்தியா
Updated: 04:43 GMT, Nov 15, 2017 | Published: 04:43 GMT, Nov 15, 2017 |
0 Comments
1217
This post was written by : Kemasiya

ஜார்க்கண்ட் மாநில உருவாக்கத்தின், ஆண்டு விழாவை கொண்டாடும் அப் பகுதி மக்களுக்கு, பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்கிழமை) மாலை வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவிலேயே,  மேற்படி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் அம் மாநிலம், செழிப்பு மிக்கதாக, வளர்ச்சிகளை கண்டு உயர வேண்டும் என,  இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  பிலிப்பைன்ஸில் இடம்பெறும் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி,  இன்று (புதன்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg