Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நரகாசூரனை காண ஆவலுடன் காத்திருக்கும் கௌதம் மேனன்

In சினிமா
Updated: 05:10 GMT, Nov 15, 2017 | Published: 05:10 GMT, Nov 15, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Risha
gautham

‘நரகாசூரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை முதலில் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக தயாரிப்பாளர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

‘நரகாசூரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த டுவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ள இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இத்திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைத்துள்ள அதேவேளை, இப்பத்தில் பாடல்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)