Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனியை குறை சொல்பவர்கள் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பாருங்கள்!

In கிாிக்கட்
Published: 06:41 GMT, Nov 15, 2017 |
0 Comments
1248
icon_com
This post was written by : Anojkiyan
dho

டோனியை கடுமையாக விமர்சித்துவரும் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “டோனியை குறை சொல்லும் முன், சொல்பவர்கள் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும். டோனிக்குள் இன்னும் ஏகப்பட்ட திறமைகள் உள்ளது. அதுமட்டுமின்றி விக்கெட் காப்பாளர் பணியில் டோனியை மிஞ்ச இதுவரை வேறு ஆள் இல்லை” என கூறியுள்ளார்.

வயது மற்றும் உடற்தகுதியினை கருத்திற்கொண்டு இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி, முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறார்.

அவர் இளம் வீரர்களுக்கு வழிவிடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற வேண்டுமெனவும் பலர் வலியுறுத்திவருகின்றனர்.

ஆனால், அவரால் முடிந்தவரை இந்திய அணிக்கு விளையாடி வேண்டுமென சுனில் கவஸ்கார், கங்குலி, சச்சின், சேவாக், கம்பீர் போன்ற வீரர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)