Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை – அபே

In
Published: 06:35 GMT, Nov 15, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Suganthini
abe

வடகொரியா அணுவாயுதத்திறன்களை வளர்த்துவரும் சூழ்நிலைக்கு மத்தியில், அந்நாட்டுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்துவதில் பயனில்லையென, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில்  நடைபெற்றுவரும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சங்கத்தின் மாநாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘அணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணைத்திறன்களை வடகொரியா தொடர்ந்து வளர்த்து வருகின்றதென்று நான் எண்ணுகின்றேன்.  இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு மத்தியில், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால், எந்தப் பிரயோசனமும் இல்லையென்ற நம்பிக்கையின்மையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)