Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன ஓபன் சுப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் சாய்னா-சிந்து சாதிப்பார்களா?

In விளையாட்டு
Updated: 07:00 GMT, Nov 15, 2017 | Published: 06:59 GMT, Nov 15, 2017 |
0 Comments
1139
This post was written by : Anojkiyan

சீன ஓபன் சுப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில், இந்திய நட்சத்திர வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்வுள்ளனர்.

உலக தர வரிசையில் 11வது இடத்தில் இருக்கும் சாய்னா இன்று (புதன்கிழமை) நடைபெறும் முதல் சுற்று போட்டியில், அமெரிக்க வீராங்கனை பெய்வென் ஜாங்கை எதிர்கொள்கிறார்.

அதேபோல சிந்து தனது முதல் சுற்று போட்டியில், ஜப்பான் வீராங்கனை சயாகா சாடோவை சந்திக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg