Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஷஸ் தொடரில் ஜோன்ஸன் போல் செயற்பட ஆசைப்படும் ஆஸி வீரர்!

In கிாிக்கட்
Updated: 07:14 GMT, Nov 15, 2017 | Published: 07:14 GMT, Nov 15, 2017 |
0 Comments
1374
This post was written by : Anojkiyan

2013-14ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜோன்ஸன் செய்தததை தான் செய்வேன் என அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட் கம்மின்ஸ் மேலும் கூறுகையில், ”2013-14 ஆஷஸ் தொடரில் மிட்செல் ஜோன்ஸன் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அவர் செய்த முக்கிய பணியை, நான் செய்ய விரும்புகிறேன்” என கூறினார்.

2013-14ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-5 என படுதோல்வியடைந்தது. இதில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை சீர்குலைத்த மிட்செல் ஜோன்ஸன், மொத்தம் 37 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg