Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘ஆளுநர் விருது’ தொடர்பில் ரெஜினோல்ட் குரே விளக்கம்!

In இலங்கை
Updated: 11:44 GMT, Nov 15, 2017 | Published: 07:18 GMT, Nov 15, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

சமூக சேவையாளர்களுக்கான வடக்கு மாகாண ஆளுநர் விருதுகள் இம்முறை வழங்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் இதுவரை காலமும், கல்வி மற்றும் விளையாட்டு திணைக்களங்களால் விருது வழங்கப்பட்டு வந்தன. முதலமைச்சர் விருதும் வழங்கப்பட்டது. இவ்வாறான விருதுகளுக்குள் உள்வாங்கப்படாத சமூக சேவையாளர்கள், விவசாயிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கே ஆளுநர் விருது வழங்கப்படவுள்ளதாக ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார்.

சமூக நலன்கருதி பலர் தமக்குச் சொந்தமான காணிகளை நன்கொடையாக வழங்கியுள்ள நிலையில், அவர்களை கௌரவித்து விருது வழங்குவதன் மேலும் ஏனையவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுமென ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட செயலங்களில் பெற்று, அவற்றை பூர்த்தி செய்து அனுப்புமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேட்டுக்கொண்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)