Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப்: நடாலுக்கு பதிலாக கார்னோ பஸ்டா சேர்ப்பு

In டெனிஸ்
Published: 07:47 GMT, Nov 15, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Anojkiyan
Tennis: U.S. Open

உலக தரவரிசையில் டொப் 8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் இருந்து, நம்பர் ஓன் வீரரான ரபெல் நடால் விலகியுள்ளார்.

இத்தொடரில் பீட் சாம்ப்ராஸ் அணிப்பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவருக்கு பதிலாக மற்றொரு முன்னணி ஸ்பெயின் வீரரான பாப்லோ கார்னோ பஸ்டா சேர்க்கப்பட்டுள்ளார்.

இத்தொடரில் நடப்பு சம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே மற்றும் 5 முறை சம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), சுவிஸ்லாந்தின் வாவ்ரிங்கா ஆகியோர் காயத்தால் விலகியுள்ளதால், இத்தொடரின் சம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பு சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரருக்கு பிரகாசமாகியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)