Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலாவின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு!

In சினிமா
Published: 08:51 GMT, Nov 15, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Ravivarman
Jyothika-Naachiyar-Movie-Title-Poster

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாச்சியார் படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாலா இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் மக்கள் விரும்பும்படி வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் பாலா இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் நாச்சியார்.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் இயோன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)