Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்: பேராசிரியர் மில்ட்டன்

In இலங்கை
Updated: 17:58 GMT, Nov 15, 2017 | Published: 15:15 GMT, Nov 15, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Vithushagan
images

2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மில்ட்டன் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்சமயம் பின்னடைந்துள்ள வர்த்தகர்களுக்கு மீண்டும்  மூலதன வசதியை வழங்கும் வாய்ப்பு என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா மூலம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை வலுவூட்டவும், பெண்களின் தொழில் முயற்சியை மேம்படுத்தவும் இம்முறை வரவு செலவுத்திட்ட யோசனைகளில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg