Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘அண்ணா துரை’ இசை வெளியீடு

In சினிமா
Published: 10:22 GMT, Nov 16, 2017 |
0 Comments
1071
icon_com
This post was written by : Varothayan
annadurai-audio-launch-stills-8891a99

ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அண்ணா துரை’. இதனை, ஆர் ஸ்டூடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

விஜய் ஆண்டனி – டயனா சாம்பிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி, ராதா ரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ரிந்து ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் இடம்பெற்றது. இதில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் பாக்கியராஜ், நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாடல் வெளியீட்டின் போதே பாடல்கள் அனைத்தும் விஜய் ஆண்டனியின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் www.vijayantony.com என்ற இணையதளத்திற்கு சென்று பாடல்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

annadurai-audio-launch-stills-6e6e12e annadurai-audio-launch-stills-11c2e4b annadurai-audio-launch-stills-15bd617 annadurai-audio-launch-stills-231cf89 annadurai-audio-launch-stills-829b437 annadurai-audio-launch-stills-2925be1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg