Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Samsung இந்தியாவில் அறிமுகம் செய்யும் புதிய வடிவம் கொண்ட தொலைக்காட்சி!

In அறிவியல்
Published: 13:28 GMT, Nov 16, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Kemasiya
ces2015-new-img3

சம்சுங் இந்தியா நிறுவனம் தி ஃப்ரேம் என்கிற பெயரில் புதிய அதி நவீன ரீ.வி. ஒன்றினை  அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரிவு பொது மேலாளர் ப்யூஷ் குன்னபல்லி கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களில் தேவையறிந்து அதி நவீன தொழில்நுட்பங்களில் சம்சுங் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் உயர்தர புத்தாக்க முயற்சியாக தி ஃப்ரேம் அறிமுகமாகியுள்ளது.

தொலைக்காட்சி திரையை பொழுது போக்கு அம்சங்கள் தாண்டிஇ நமது விருப்பங்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் புகைப்பட சட்டக அனுபவத்தையும் தி ஃபிரேம் டிவி அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg