Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

In இந்தியா
Published: 09:38 GMT, Nov 17, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Vithushagan
MGR-CELEBRATION-15

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதால், மைதானங்கள் சேதப்படுத்தப்படுவதாக கூறி, மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சரபோஜி அரச கல்லூரி மாணவர்களே, இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த ஆர்பாட்டத்தை மேற்கொள்கின்றனர்.

தமிழக அரசு கல்லூரி மைதானங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவை கொண்டாடுவதால், மைதானங்கள் சேதப்படுத்தப்படுத்த படுவதாகவும், இதனால் சுழல் மாசுபடுதல் அதிகரிப்பதாகவும் தெரிவித்து, இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg