Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவிற்கு தென்னாபிரிக்காவில் உண்மையான சவால் காத்திருக்கிறது: அர்னால்ட்

In கிாிக்கட்
Published: 09:37 GMT, Nov 17, 2017 |
0 Comments
1389
icon_com
This post was written by : Anojkiyan
rus

இந்திய அணிக்கு தென்னாபிரிக்காவில் உண்மையான சவால் காத்திருக்கிறது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரஸல் அர்னால்ட் கூறியுள்ளார்.

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை அணி, இந்தி சென்றுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,”இந்தியா வலுவான அணி. அவர்கள் தற்போதைய நிலையில் தொடர்ந்து, சிறப்பாக விளையாட முயற்சி செய்வார்கள். ஏனென்றால், தென்னாபிரிக்காவில் உண்மையான சவால் காத்திருக்கிறது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg