Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த ஆண்டு முதல் 364 நாட்கள் சில்லறை வணிகங்கள் திறப்பு: ரொறொன்ரோவில் புதிய சட்டம்

In கனடா
Published: 10:36 GMT, Nov 17, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Anojkiyan
keni

ரொறொன்ரோவின் வடபகுதியில் எதிர்வரும் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை தவிர்ந்து 364 நாட்களும் சில்லறை வணிகங்கள் திறக்கும் வகையிலான சட்டமொன்று நடைடுறைக்கு வரவுள்ளது.

இதுகுறித்த தீர்மானம் துணைவிதி யோர்க் பிராந்திய சபை கூட்டத்தில், 17-3 வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, மார்க்கம் மேயர் பிராங் ஸ்காபிற்றி இதற்கெதிராக வாக்களித்துள்ளார். இரண்டு நகராட்சிகள் எதுவதி கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.

வாஹன் றிச்மன்ட் ஹில் நியுமார்க்கெட் மற்றும் மார்க்கம் உட்பட பிராந்தியத்தின் ஒன்பது நகராட்சிகளில் குறித்த சட்டம் நிறை வேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த சட்டம் எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg