Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியா சமரசமாக செல்கிறது: டேவிட் டேவிஸ்

In
Updated: 11:33 GMT, Nov 17, 2017 | Published: 11:33 GMT, Nov 17, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Elakkiya
david

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியா சில ஆக்கபூர்வமாக சமரசங்களை வழங்கி வருவதாக பிரெக்சிற் செயலாளர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான சட்டமூலத்தில் குடிமக்கள் உரிமை மற்றும் வடக்கு அயர்லாந்து பிரச்சினை தொடர்பில் தீர்வு காணப்படும் வரை வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ள நிலையில், பிரித்தானிய உள்ளூர் தேர்தல்களில் வாக்களிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் உரிமை மீது பிரித்தானியா சலுகை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரெக்சிற்றுக்கு பின்னராக பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவில் அரசியலை மேம்படுத்துவது தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg