Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா மரணம் குறித்து 70 பேரிடம் விசாரணை: விரைவில்!

In இந்தியா
Updated: 04:58 GMT, Nov 18, 2017 | Published: 04:58 GMT, Nov 18, 2017 |
0 Comments
1237
This post was written by : Kemasiya

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக, 70 பேர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர் என, விசாரணை ஆணையகம் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணையை மேற்கொள்வதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையகம், எதிர்வரும் 22 ஆம் திகதி இவர்களிடம் விசாரணையை ஆரப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையின் போது, 70 பேரிடமும் தனித்தனியாக விசாரிக்கப்படவுள்ளதோடு, இவ் விசாரணை 3 மாதங்கள் இடம்பெறவுள்ளது.

மேலும் விசாரணை முடிவுறாத பட்சத்தில், கால அவகாசம் கூடுதலாக கேட்கப்படும் என்றும், ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg