Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலி சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்!

In இலங்கை
Published: 14:21 GMT, Nov 18, 2017 |
0 Comments
1091
icon_com
This post was written by : Ravivarman
download

காலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே ஏற்பட்ட முறுகல்நிலையை அடுத்துக் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 19 சந்தேக நபர்களே மேற்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 50 இற்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் சேதமாக்கப்பட்ட நிலையில்,குறித்த இச் சம்பவத்தோடு தொடர்பட்டவர்கள் எனச் சந்தேகத்தின் பேரில் 19 பேரை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg