Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்!

In இலங்கை
Updated: 14:51 GMT, Nov 18, 2017 | Published: 14:44 GMT, Nov 18, 2017 |
0 Comments
1129
icon_com
This post was written by : Ravivarman
IMG-20171118-WA0053

டெங்கு ஒழிப்பை முன்னிட்டு புத்தளம் நகரையும் அதனை அண்டிய பகுதிகளிலும் இன்று (சனிக்கிழமை) காலை முதல்  சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள டெங்கு பீதி காரணமாக பொது மக்களுடன், புத்தளம் நகரசபையும் பிரதேச சபையும் இணைந்து இந்த சிரமதானப் பணியை முன்னெடுத்தன.

இதன் போது தில்லையடிப் பிரதேசத்தில் டெங்கு பரவக் கூடிய இடங்கள் இனங்காணப்பட்டு அவை அழிக்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தில் இது வரையும் டெங்கு காய்ச்சல் காரணமாக நான்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இது வரையும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சுமார் 2500 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

IMG-20171118-WA0064 IMG-20171118-WA0065 IMG-20171118-WA0057

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg