Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

In இலங்கை
Published: 15:14 GMT, Nov 18, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Ravivarman
download (1)

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதியின் சில பிரதேசங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களிலேயே இன்று மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg