Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேரள கஞ்சாவுடன் நடமாடியவர் கைது!

In இலங்கை
Updated: 05:41 GMT, Nov 19, 2017 | Published: 04:53 GMT, Nov 19, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : Puvanes
ganja001

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கேரள கஞ்சா வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (சனிக்கிழமை) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 24 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து சுமார் 2 இலட்சம் ரூபா பெருமதி வாய்ந்த, 1600 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg