Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரர் வாரம்- ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கு கனேடிய தமிழர் நினைவெழுச்சி அமைப்பு அழைப்பு

In கனடா
Updated: 12:55 GMT, Nov 19, 2017 | Published: 12:53 GMT, Nov 19, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Elakkiya
ctro_logo

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்து ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளையும் பூஜை வழிபாடுகளையும் மேற்கொள்ளுமாறு கனேடிய தமிழர் நினைவெழுச்சி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

கனேடிய தமிழர் நினைவெழுச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், மண்ணின் விடிவுக்காக தம்முயிரை கொடுத்த எமது பிள்ளைகளுக்காகவும் போரில் உயிரிழந்த அனைத்து மக்களின் ஆத்ம சாந்திக்காகவும் தாயகத்தில் இன்றுவரை துயர் சுமந்து வாழும் எமது உறவுகளின் நல் வாழ்வுக்காகவும் ஈழத்தமிழ் மக்கள் அனைவரையும் ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

a
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg