Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு அடுத்த மாதம் ஏற்பு!

In இலங்கை
Published: 16:34 GMT, Nov 19, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Ravivarman
1148371821election-commision-3

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அடுத்த மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg