Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் ரணிலை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவு!

In இலங்கை
Published: 17:37 GMT, Nov 19, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Ravivarman
Ranil1

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மத்திய வங்கிப் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நாளை (20) திங்கட்கிழமை ஆஜராகவுள்ளார்.

பிரதமரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரி.சித்ரசிறி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி முறி மோசடியில் குற்றம் சாட்டப்படும் சந்தேகநபர் அலோசியஸ் உடன் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுடன் 27 தடவைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg