Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘வேலைக்காரன்’ படக்குழுவின் பிரியாவிடை

In சினிமா
Published: 07:45 GMT, Nov 20, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Kemasiya
sivakarthikeyan-with-technicians-velaikkaran-farewell-day-photos

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘வேலைக்காரன்’.

இப்படம் டிசம்பரில் கிறிஸ்மஸ் வெளியீடாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதால், படக்குழுவினருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது.

தனது படங்களின் விளம்பரங்களை வித்தியாசமாக செய்யும் 24ஏ.எம். ஸ்ருடியோஸ் இப்படத்தில் பணியாற்றிவர்களுக்கு பெருமெடுப்பில் பிரியாவிடை செய்து மகிழ்வித்திருக்கிறது.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா, இயக்குனர் எம்.ராஜா, நடன இயக்குனர் ஷோபி, கலை இயக்குனர் முத்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை யு-ரியூப் மூலம் பிரபலமடைந்த ஆர்.ஜே.விக்னேஷ் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg