Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் நாளை கர்நாடகா பயணம், உடுப்பி ஸ்ரீ முகாம்பிகை ஆலயத்தில் விசேட வழிபாடு

In இலங்கை
Updated: 11:54 GMT, Nov 20, 2017 | Published: 11:40 GMT, Nov 20, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Arul Jesu
20BGRENIL

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் இந்தியாவின் கர்நாடாகா மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள உடுப்பி ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்தில் விசேட விபாடுகளில் ஈடுபடவுள்ளதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை 11.15 அளவில் கோயில் வாளகத்தை சென்றடையவுள்ளதாகவும் அதன்பின்னர் 11.30 அளவில் விசேட பூஜை வழிப்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்போது பிரதமருக்கு பாரம்பரிய பூரண கும்ப வரவேற்பு வழங்கப்படவுள்ளதுடன், இந்த விஜயத்தில் பிரதமரின் பாரியாரும் கலந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வழிபாடுகளில் ஈடுபடுவதனை முன்னிட்டு, நாளை கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 வரையான காலபகுதியில் வரையறுக்கப்படவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளதாக ஹிந்து தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg