Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பாவில் தஞ்சம் கோர முயன்ற 286 பேர் வழிமறிப்பு

In
Updated: 12:49 GMT, Nov 20, 2017 | Published: 12:32 GMT, Nov 20, 2017 |
0 Comments
1070
icon_com
This post was written by : Suganthini
sea

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகளில் பயணித்துக்கொண்டிருந்த 286 குடியேற்றவாசிகளை அல்ஜீரியக் கடற்படையினர் வழிமறித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரும் நோக்கில், மெடிட்டேரியன் கடல் வழியாக படகுகள் பலவற்றில் இவர்கள் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை முதல் சனிக்கிழமைவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, இவர்கள் வழிமறிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg