Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட இந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!

In இந்தியா
Published: 12:40 GMT, Nov 20, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Kemasiya

வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், பிளாஸ்ரிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட  தீ விபத்தில்,  15 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த அடுக்குமாடி தொழிற்சாலையில்,  இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீ விபத்து,  தீயணைப்பு படையின் முயற்சியால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட்டாலும்,  இதில் 15 பேர் உயிரிழந்ததோடு,  15 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட அனைவரும்,  குறித்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் எனவும்,  அதில் ஒருவர் காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்றுவரும் வேளையில்,  இது குறித்த விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg