Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொக்கட்டிச்சோலையில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

In இலங்கை
Published: 17:03 GMT, Nov 20, 2017 |
0 Comments
1414
icon_com
This post was written by : Surenth
Kaththikkuththu

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைபகுதியில் இன்று (திங்கட்கிழமை) இரவு கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்த இளைஞன், 18 வயதையுடைய முத்துக்குமார் சாந்தகுமார் எனவும் சம்பவ இடத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த குறித்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg