Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சீமத்துரை’ படத்தின் இசை வெளியீடு

In சினிமா
Published: 13:02 GMT, Nov 21, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Varothayan

புவன் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சீமத்துரை. கீதன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார்.

விஜி சந்திரசேகர், கயல்வின்சென்ட், மகேந்திரன், காசி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சந்தோஷ் தியாகராஜன்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு நேற்று இடம்பெற்றது.

விரைவில் படம் திரைக்கு வரும் எனப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg