Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். தொடரில் 5 வெளிநாட்டு வீரர்களை உள்ளீர்க்க அனுமதி கோரும் மும்பை அணி!

In கிாிக்கட்
Updated: 05:19 GMT, Nov 22, 2017 | Published: 05:14 GMT, Nov 22, 2017 |
0 Comments
2786
icon_com
This post was written by : Anojkiyan
prv_1511290703

எதிர்வரும் ஐ.பி.எல். ரி-ருவென்ரி லீக் தொடரில், 5 வெளிநாட்டு வீரர்களை உள்ளீர்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணி கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏனைய அணிகள் சில அவ்வாறான கட்டுப்பாட்டை நீக்கவும், சில அணிகள் மெச் கார்ட் முறை எனப்படும் ஒவ்வொரு போட்டிக்குமான வீரர்கள் தெரிவின் அடிப்படையில் இந்த உள்ளீர்ப்பை நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளன.

மேலும் இந்தமுறை ஐ.பி.எல். அணிக்கான வீரர்களது ஏல நிகழ்வை இங்கிலாந்தில் நடத்த வேண்டும் என்று சில அணிகள் முன்வைத்த யோசனையை ஏனைய அணிகள் மறுத்துள்ளன. எவ்வாறாயினும் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்த ஏல நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg