Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹதுருசிங்கவிற்கும் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கும் இடையில் சிறப்பு பேச்சுவார்த்தை

In கிாிக்கட்
Published: 05:39 GMT, Nov 22, 2017 |
0 Comments
1071
icon_com
This post was written by : Anojkiyan
Bangladesh’s Coach Chandika Hathurusingha during nets

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைமைப்பயிற்சியாரான சந்திக ஹதுருசிங்கவிற்கும், இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கு இடையில் சிறப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஷில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இலங்கை வந்தடைந்த சந்திக ஹதுருசிங்கவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிப்பது தொடர்பிலேயே குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து ஹதுருசிங்க முழுமையாக நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில், இலங்கை கிரிக்கட் அதிகாரிகள் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் அதிகாரிகளுக்கு இடையில் சிறப்பு பேச்சுவார்த்தையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg