Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலி, கொலம்பியாவை சேர்ந்த எண்மர் கொக்ஹெய்னுடன் கைது

In
Published: 12:27 GMT, Nov 22, 2017 |
0 Comments
1069
icon_com
This post was written by : Suganthini

கொக்ஹெய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இத்தாலி மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இச்சந்தேக நபர்களிடமிருந்து 100 கிலோகிராம் கொக்ஹெய்ன் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெருவின் தலைநகரான லிமாவில் இந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg