Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு அரிசி நன்கொடை!

In இலங்கை
Updated: 14:06 GMT, Nov 22, 2017 | Published: 14:05 GMT, Nov 22, 2017 |
0 Comments
1091
icon_com
This post was written by : Vithushagan
image_1511343767-ef89b96f13

இலங்கையில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2750 மெட்ரிக் டொன் அரிசியை சீனா வழங்கியுள்ளது.

இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதஷர்ன யாப்பா ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டீன் பெர்னாண்டோ ஆகிறோரிடம் இதன் ஒருதொகை அரிசி இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷீயென்ககினால் இன்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தில் வைத்து கையளித்தார்.

சமீபத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்திற்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் அரிசியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைகு அரிசியை கையளிப்பது தொடர்பான உடன்படிக்கையும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg