Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!

In இலங்கை
Published: 15:41 GMT, Nov 22, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Ravivarman
nandimithra-ekanayake-720x480

அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் க்ரேரு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாத அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2020ம் ஆண்டில், 50,000 வரை பல்கலைக்கழக அனுமதியை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக அனுமதி வீதம்  அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் பயனுள்ள செய்தி எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg