Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

In இலங்கை
Published: 16:51 GMT, Nov 22, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Vithushagan
DSC071871

கிழக்கு மாகாணத்தில் 1, 442 பட்டதாரிகள் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் வழங்கல் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (புதன்கிழமை) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே  அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர்களுக்கான நியமன கடிதங்கள் எதிர்வரும் சனிக்கிழமை  திருகோணமலையிலும், ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலும் வைத்து வழங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு நிரந்தர நியமனங்களை வழங்கக்கோரி பட்டதாரிகள் அண்மைக் காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg