Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சந்திரமௌலி’ படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆரம்பம்!

In சினிமா
Updated: 18:15 GMT, Nov 22, 2017 | Published: 18:15 GMT, Nov 22, 2017 |
0 Comments
1165
This post was written by : Vithushagan

கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 29ஆம் திகதி  ஆரம்பமாகவுள்ளது.

திரு இயக்கத்தில் இந்த படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் மற்றும்  தேசிய விருது பெற்ற இயக்குநர்கள் அகத்தியன், மகேந்திரன் ஆகியோர்  நடிக்கின்றனர்.

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்டர்ஸ் அன்ட் டிஸ்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg