Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் இந்த ஆண்டு அதிகரிக்கும்!

In வணிகம்
Published: 18:47 GMT, Nov 22, 2017 |
0 Comments
1055
icon_com
This post was written by : Vithushagan
11-1447228955-4-fdi-600
இலங்கைக்கான நேரடி வெளிநாட்டு முதலீடு இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக முதலீட்டு சபையின் தலைவர் துமிந்தர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தொகை கடந்த 2016ஆம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும் எனவும், புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முன்வருகை குறைவாகவே இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் முதலீடு செய்துள்ளவர்களே தங்களின் முதலீட்டை விரிவாக்கவும், வெவ்வேறு துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும் முனைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg