Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோண்டாவிலில் கிணற்றுக்குள் இருந்து சடலம் கண்டெடுப்பு

In இலங்கை
Updated: 06:17 GMT, Nov 23, 2017 | Published: 06:16 GMT, Nov 23, 2017 |
0 Comments
1172
icon_com
This post was written by : Elakkiya
DEAD-BODY-FOUND-IN-CALANGUTE-

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோண்டாவில் பழனியாண்டவர் கோயிலை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்தே நேற்று (புதன்கிழமை) இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேற்படி சடலம் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக கிணற்றுக்குள் இருந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg