Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக எம்.உதயகுமார் பொறுப்பேற்பு

In இலங்கை
Published: 06:38 GMT, Nov 23, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Elakkiya

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எம்.உதயகுமார் இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கடமைகளை பொறுப்பேற்க முன்னர் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் தாண்டவன்வெளி புதிய காணிக்கை மாதா ஆலயத்திற்கு விஜயம் செய்த அவர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகம் சென்று மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவருக்கு பொது அமைப்புகள், மதத்தலைவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

IMG_8395 IMG_8397 IMG_8396

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg