Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோப்பாயிலும் ஆசிரிய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை
Published: 06:36 GMT, Nov 23, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Varshini

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள், இன்று (வியாழக்கிழமை) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை வளாகத்திக்கு முன்பாக இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அடிப்படைச் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்தல், ஆசிரிய உதவியாளர்களை தரம் 3-2இற்குள் உள்ளீர்த்தல் போன்ற கோரிக்கைகளை ஆசிரிய மாணவர்கள் முன்வைத்தனர்.

ஆசிரிய மாணவர்களின் இப்போராட்டம், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kopay protest (2) kopay (3) kopay (1) kopay protest (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg