Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

In இலங்கை
Published: 08:38 GMT, Nov 23, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Vithushagan
water

கொழும்பின் சில பகுதிகளில்  எதிர்வரும் (சனிக்கிழமை) 18 மணி நேர  நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அப்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே எதிர்வரும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் 26ஆம் திகதி அதிகாலை 2 மணி வரையில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த வகையில், கொழும்பு, தெஹி­வளை, கல்­கிஸ்ஸை, ஸ்ரீஜயவர்தனபுர, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொடிகாவத்த, முல்லேரியா, கொலன்னாவ, இரத்மலானை  உட்­பட சொய்சாபுர குடியிருப்பு பிர­தே­சங்­க­ளிலும் நீர் விநி­யோகம் தடைப்­ப­ட­வுள்­ளது.

ஆகவே பொது­மக்கள் நீரை தேக்கி வைத்­துக்­கொள்­ளு­மாறு நீர் வழங்கல் மற்றும் வடி காலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg