Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்முனை மாநகர சபை விடயம்: சம்பந்தனின் தலைமையில் கலந்துரையாடல்!

In இலங்கை
Updated: 13:18 GMT, Nov 23, 2017 | Published: 13:18 GMT, Nov 23, 2017 |
0 Comments
1144
This post was written by : Vithushagan

கல்முனை மாநகரசபை எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, முன்னாள் அமைச்சா் ஏ.எல் எம் அதாவுல்லா, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg