Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 5T ஸ்மார்ட்!

In அறிவியல்
Published: 13:24 GMT, Nov 23, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Kemasiya
gdfg

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த, ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையில் 6 மணி நேரத்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாகியுள்ளது.

முதல் விற்பனை அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, நவம்பர் 24ஆம் திகதி மீண்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோரில் மதியம் 12.00 முதல் 1.00 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்த விற்பனை அமேசான் பிரைம் மட்டுமின்றி அனைத்து வாடிக்கையாளர்களும் வாங்க முடியும்.  ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மொடல் இந்தியாவில் ரூ.32,999 மற்றும் 8 ஜிபி ரம், 128 ஜிபி மெமரி கொண்ட மொடல் ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது உடனடி தள்ளுபடியாக ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg